Sunday, March 29, 2009

தேவதையே


தேடி கிடைக்காத உலகில்
தேடாமல் கிடைத்த தேவதையே;
உன் தேவைக‌ள்தான் என்ன‌?
தேய்ந்து போகும் நில‌வா
மறைந்து போகும் சூரியனா
மாலை நேர தென்றலா
நீ மனம் திறந்தால்;
இவை மண்டியிடும் உன் காலடியில்
கேள்விகள் நான் என்றால்
பதில் நீயாகத்தான் என் கேள்விகளுக்கு பதில் என்ன‌
இவை எல்லாம்
உன்னாலே உன்னாலே;

7 comments:

  1. தேடி கிடைக்காத உலகில்
    தேடாமல் கிடைத்த தேவதையே;


    ஆரம்பமே அமர்க்களம் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. தேவதையோடு வந்துள்ளீர்கள்

    வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
  3. ஆரம்பமே அசத்தலா இருக்கு. படம் கொள்ளை அழகு

    ReplyDelete
  4. வருக வருக!

    நல்லாயிருக்கு உங்க கவிதை சொல்லும் வரிகள்

    நல்லா நல்லதா நிறைய எழுதுங்க‌

    ReplyDelete
  5. Please remove word verification in comments (DASHBOARD) , U may get more comments

    ReplyDelete
  6. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete